×

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்..!!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளை டிட்கோ தொடங்கியுள்ளது. கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சியில் உள்ள விமான ஓடுதள பாதையை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான டெண்டர்களை ஆன்லைனில் டிட்கோ வெளியிட்டது.

The post கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Kovilbatti ,TITCO ,Govilbatti ,Ounukal Puradi ,Training ,Dinakaran ,
× RELATED டிட்கோ, சிப்காட் நிறுவனங்களின் பங்கு...