×

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அரசு சார்பில் அகற்றப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

 

The post தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Sterlite Plant Resistance Team ,Thoothukudi ,District Collector ,Senthilraj ,Sterlite Plant ,Sterlite ,Thuthukudi ,Dinakaran ,
× RELATED மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை...