×
Saravana Stores

திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்குபவர் மணிரத்னம். உலகம் போற்றும் படைப்புகளை தொடர்ந்து மணிரத்னம் படைத்திட வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Maniratnam ,Chief Minister ,Mukharatnam ,G.K. Stalin ,Chennai ,Twitter ,India ,Md. G.K. ,Stalin ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை