×

எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள பிரசிடென்சி கிளப் தனியார் விடுதியில் தீ விபத்து..!!

சென்னை: சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள பிரசிடென்சி கிளப் தனியார் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

The post எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள பிரசிடென்சி கிளப் தனியார் விடுதியில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Prasidency Club Private Hotel ,Etraj Road, Ellampur Chennai ,Private Club Private Hospital ,Elumpur Etraj Road, Chennai ,Precipitancy Club Private Hotel ,Etraj Road ,Etrampur ,
× RELATED செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு