×

செம்மொழி பூங்காவில் நாளை 2.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி தொடக்கம்..!!

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் நாளை 2.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி தொடக்கம். செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் நாளை முதல் 5ம் தேதி வரை மலர்க்கண்காட்சி நடைபெறும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துளார்.

The post செம்மொழி பூங்காவில் நாளை 2.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Flower Fair ,Sheep Park ,Chennai ,Chennai Semi Park ,Horticultura ,Semen Park ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...