×

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

The post திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Kriwala road ,Thiruvannamalai ,Rajiv Gandhi Nagar ,Tiruvannamalai Kriwala road ,
× RELATED திருவண்ணாமலையில் சாலையோரங்களில்...