×

9ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்..!!

சென்னை: வரும் 9ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post 9ம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : State Project ,School Education ,School Management Committee ,Chennai ,State Project for School Education ,Dinakaran ,
× RELATED சென்னை தலைமைச்செயலகத்தில் இடைநிலை...