×

ஜூன் 20ல் அமமுக செயற்குழு கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20ம் தேதி நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். து குறித்து அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளஅறிக்கை:ஜூன் 7ம் தேதி நடைபெறவிருந்த அமமுக செயற்குழு கூட்டம், வருகின்ற 20ம் தேதி, காலை 9 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும். அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஜூன் 20ல் அமமுக செயற்குழு கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AAMUK Executive Committee Meeting ,TTV Dhinakaran ,Chennai ,DTV Dhinakaran ,AAMUK ,TTV Dinakaran ,Dinakaran ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...