×

கடந்த 9 ஆண்டுகளில் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா 61% உயர்வு கண்டுள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா 61% உயர்வு கண்டுள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா 2013-14ல்-137.7மி.டன் உற்பத்தி செய்தநிலையில் 2021-22ல் 221.1 மி.டன் பால்உற்பத்தி செய்துள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post கடந்த 9 ஆண்டுகளில் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா 61% உயர்வு கண்டுள்ளது: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : India ,Government of the Union ,Delhi ,Union government ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...