×

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர். பணம் வராததால் ஆத்திரமடைந்த மர்மநபர் ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டரை உடைத்து சென்றுள்ளார்.

The post பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Thiruvallykeeni Bharati Road ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம்..!!