×

ஒன்றிய அரசு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்தார் பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப்: ஒன்றிய அரசு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மறுத்துவிட்டார். டெல்லிலும், பஞ்சாப்பிலும் தமக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதாக ஒன்றிய உள்துறைக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

The post ஒன்றிய அரசு வழங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்தார் பஞ்சாப் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chief Minister ,Union Government ,Bhagwant Mann ,Delhi ,Dinakaran ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...