×

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்தப் அடிப்படையில் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

சென்னை: தமிழ் நாடு வக்பு வாரியத்தில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்தப் அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட கீழ்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

* துணை ஆட்சியர் -1 பணியிடம் மாத ஊ தியம் ரூ.40,000/- (சென்னை)

* வட்டாட்சியர் -11 பணியிடங்கள் வட்டாட்சியர் கண்காணிப்பாளர்-11 மாத ஊதியம் ரூ.40,000/-

* துணை பணியிடங்கள் மாத ஊதியம் ரூ.30,000/- +ரூ.5,000/- பயணப்படி

* வருவாய் ஆய்வாளர்-11 பணியிடங்கள் மாத ஊ ஊதியம் ரூ.25,000/- (சென்னை, பூந்தமல்லி, வேலூர், கடலூர், திருச்சி, இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர். கோயமுத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி சரகங்கள்)

* கிராம நிர்வாக அலுவலர்-38 பணியிடங்கள் (அனைத்து மாவட்டங்கள்) ஊதியம் ரூ.20,000/-

மேற்கண்டபணியிடங்களுக்கு தங்களது விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க 15.06.2023 மாலை தகுதியானவர்கள் 5.00 மணிக்குள் tnwb@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post தமிழ்நாடு வக்பு வாரியத்தில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்தப் அடிப்படையில் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Category Board ,Chennai ,Government of Tamil Nadu Sanctuary Board ,Dinakaran ,Government of Tamil Nadu Vacation Board ,
× RELATED சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம்..!!