×

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு நாளை நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்துக்கு நாளை நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு நாளை நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Mullapiriyarai dam ,Chennai ,Mullapiperiyaru dam ,Barbed dam ,Tamil Nadu Govt ,
× RELATED ஆளுநர் அமைத்த குழுவை மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு