×

சென்னை விமான நிலையத்தில் 64 லட்சம் மதிப்புள்ள 1,165 கிராம் தங்கம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 64 லட்சம் மதிப்புள்ள 1,165 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் 64 லட்சம் மதிப்புள்ள 1,165 கிராம் தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Airport Chennai ,Chennai airport ,Dubai ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண்...