×

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் உணவு சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Delhi ,Central Cabinet ,Dinakaran ,
× RELATED 17வது மக்களவையை கலைக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரை!!