×

மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் ஜூன் 5ல் டெல்லி எல்லை முற்றுகை: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டெல்லி: மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் ஜூன்5ல் டெல்லி எல்லை முற்றுகையிடப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. டெல்லிக்குள் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நுழைவது தடுக்கப்படும் எனவும் விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

The post மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் ஜூன் 5ல் டெல்லி எல்லை முற்றுகை: விவசாய சங்கங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi border ,Delhi ,Dinakaran ,
× RELATED மாடி படி ஏறுங்க… தரையை சுத்தம்...