×

பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை..!!

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை செய்து வருகிறார். மாநில கல்விக் கொள்கை, பாடத்திட்டம் மாற்றியமைப்பு, கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.

The post பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,University Vice ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றி: அமைச்சர் பொன்முடி உறுதி