×

சொல்லிட்டாங்க…

மோடியின் ஆட்சி சேவை மனப்பான்மையுடன் இயங்கி வரும் ஏழை மக்களுக்கான நல்லாட்சி. :- பாஜ தேசிய தலைவர் ேஜ.பி.நட்டா
நாட்டில் மத வெப்பநிலையை அப்படியே வைத்துக்கொள்ள ஒன்றிய பாஜ அரசு விரும்புகிறது. அப்போதுதான் பிரித்தாளும் அரசியலை அவர்களால் செய்ய முடியும். :- காங். மூத்த தலைவர் மணீஷ் திவாரி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,J.P. Natta ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?