×

நயாரா நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்-களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைப்பு!!

சென்னை: நயாரா நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்-களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.சி., பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களை விட ரூ.1 குறைந்து பெட்ரோல் ஆகிய நிறுவனங்களை விட ரூ.1 குறைந்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

The post நயாரா நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்-களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Nayara ,CHENNAI ,Bharat Petroleum ,Hindustan ,Nayara Company ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!