×

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ‘அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்’ என்ற பெயரில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பேரணி நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

The post அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Awareness Rally on Student Enrollment in ,Chennai ,Department of School Education ,Dinakaran ,
× RELATED குறுவட்ட தடகள போட்டியில் சாம்பியன் மாணவர்களுக்கு பாராட்டு