×

முல்லை பெரியாறு அணையின் நில நடுக்க, நில அதிர்வை பதிவு செய்யும் கருவியை பொருத்தும் பணி தீவிரம்..!!

கேரளா: முல்லை பெரியாறு அணையின் நில நடுக்க, நில அதிர்வை பதிவு செய்யும் கருவியை பொருத்தும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. சீஸ்மோகிராபி, ஆக்சிலரோகிராபி கருவிகளை ஹதராபாத் விஞ்ஞானிகளுடன் இணைந்து பொருத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

 

The post முல்லை பெரியாறு அணையின் நில நடுக்க, நில அதிர்வை பதிவு செய்யும் கருவியை பொருத்தும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Mulla Guriyaru dam ,Kerala ,Mulla Periyaru Dam ,Mulla Gariyaru Dam ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!!