×

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்..!!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் மணீஷ் சிசோடியா ஜாமின் கேட்டிருந்தார்.

The post டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Delhi ,Deputy Chief of ,Manish Sisodia ,Jam ,Delhi iCourt ,Delhi High Court ,Deputy Chief ,Delhi Govt ,
× RELATED சிவப்பு சட்டை, தலையில் பெட்டியுடன் ரயில்வே போர்ட்டராக மாறிய ராகுல்