×

மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகல்!

சென்னை: மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

The post மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகல்! appeared first on Dinakaran.

Tags : matimuga ,thiruppur thuraisamy ,Chennai ,Madimuga ,Tiruppur Duraisamy ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...