×

ராமநாதபுரத்தில் சார் ஆட்சியர் இல்லம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சார் ஆட்சியர் இல்லம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். தனது சொத்துக்களை அபகரித்த அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்யாணி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

The post ராமநாதபுரத்தில் சார் ஆட்சியர் இல்லம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி!! appeared first on Dinakaran.

Tags : sar ,ruler ,ramanathapuram ,Sar Ruler ,Abdulla ,Ramanathapura ,
× RELATED கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் வட்ட...