×

கிரிஸில் நடைபெற்ற 2023 தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!

சென்னை: கிரிஸில் நடைபெற்ற 2023 தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். டிரிபில் ஜம்ப்பில் சாதனையை முறியடித்து இந்தியாவை பெருமைப்படுத்திய செல்வா பிரபு திருமாறனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

The post கிரிஸில் நடைபெற்ற 2023 தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Nadu ,2023 ,Athletics ,Kriz ,Chennai ,Grise ,Gris ,
× RELATED மறைந்த வேளாண் விஞ்ஞானி...