×

சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறக்க ஜூன்15ல் குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை

சென்னை: சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறக்க ஜூன்15ல் குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 5க்கு பதில் ஜூன் 15ம் தேதி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை ஜனாதிபதி திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு பயணம் காரணமாக ஜூன் 5ல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழகம் வருகை ரத்தானது.

The post சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறக்க ஜூன்15ல் குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Tags : President ,Tamilnagam ,Kindi Pannoku Hospital ,Chennai ,Tamil Nadam ,Chennai Kindy Pannoku Hospital ,Chennai Kindi Pannoku Hospital ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...