×

கோவையின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், சுங்கம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post கோவையின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை appeared first on Dinakaran.

Tags : Goa ,Govai ,Ramanathapuram ,Customs ,Singanallur ,Ugudam ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால்...