×

கரூர் அருகே 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சவாரிமேடு பகுதியில் 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நங்கவரம் பேரூராட்சி கவுன்சிலர் குணசேகர் (53), அவரது மகன் கஜேந்திரன் (18), உறவினர் முத்தையன் (51) கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post கரூர் அருகே 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Karur ,Ridimedu ,Bathtali, Karur district ,Dinakaran ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது