×

ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

டோக்கியோ: ஜப்பான் வர்த்தக அமைப்பின் சார்பில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆதரவு அளித்ததற்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜப்பான் நிறுவனங்கள் உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும். ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

The post ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CM G.K. Stalin ,TOKYO ,Chief Minister ,MC ,Japan Trade Organisation ,G.K. Stalin ,Japan ,
× RELATED நூலகங்களுக்கு நூல்கள் வாங்க...