×

ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஜந்தர் மந்தர் தவிர்த்து வேறு ஒரு பகுதியில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கப்படும் என டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த தடை appeared first on Dinakaran.

Tags : Jandar Mantar ,Delhi ,Delhi Police ,Jandar ,Mantar ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட 5 பேர் கைது