×

விழுப்புரம் அருகே பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : 30 பேர் காயம்!!

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 30 பேர், சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post விழுப்புரம் அருகே பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : 30 பேர் காயம்!! appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,Viluppuram ,Panchamadevi ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...