
- முதல்வர்
- ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு
- டோக்கியோ
- ஜி.கே.
- ஸ்டாலின்
- கெ ஸ்டாலின்
- ஜெட்ரோ
- ஜனாதிபதி
- இனிகுரோ
டோக்கியோ : டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். ஜெட்ரோ தலைவர் இனிகுரோ நோரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெட்ரோ அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
The post டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!! appeared first on Dinakaran.