×

தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மோடி: ரஜினிகாந்த் டிவிட்

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திய நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜொலிக்கப்போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம், செங்கோல். தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பாரத பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

The post தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மோடி: ரஜினிகாந்த் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Modi ,Rajinikanth Divt ,Chennai ,Parliament ,Rajinikanth ,Twitter ,India ,
× RELATED மோடி கன்னியாகுமரி வருகை; சென்னை...