×

ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை..!!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. அனுப்பபட்டி, ராமலிங்கபுரம், புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Andipatti ,THENI ,Theni district ,Ramalingapuram ,Pattimankombai ,Antipatti ,
× RELATED தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு...