×

தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவுநீர் கலப்பத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நேரு பேட்டி

மதுரை: தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவுநீர் கலப்பத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். விரிவான திட்ட அறிக்கை தயாரித்து பணிகள் மேற்கொள்ளப்படும் என மதுரையில் அமைச்சர் நேரு பேட்டியளித்தார்.

The post தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவுநீர் கலப்பத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Nehru Thi ,Madurai ,Minister ,Nehru ,Minister Nehru Pati ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு