×

ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். வட இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடப்பது வெட்கக்கேடானது. உடை, வழிபாடு உள்ளிட்டவை தனி மனித அடிப்படை உரிமையாகும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

The post ஹிஜாப் அணியக்கூடாது என மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்: சீமான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : bajak ,seaman ,Chennai ,Seeman ,Bajaka ,
× RELATED மோடியின் நிழலில் இல்லை என்றால்...