×

தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 12 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 12 செ.மீ., சிவகங்கை கோடநாட்டில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தஞ்சை, ஈரோடு- பெருந்துறை, கரூர்- பாலவிடுதியில் தலா 6 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 12 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tamil Nadu ,Chennai ,Sivaganga Convention ,Thanjai ,Erod ,
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று