×

கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூரில் 63வது பழக்கண்காட்சி தொடங்கியது..!!

நீலகிரி: கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூரில் 63வது பழக்கண்காட்சி தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் பழக்கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

The post கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூரில் 63வது பழக்கண்காட்சி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Nilgiri ,Kunnur ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்