×

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்பு..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்கிறார். தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மும்பை ஐகோர்ட் நீதிபதி சஞ்சய் விஜயகுமாரை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம்கோர்ட் பரிந்துரைத்தது.

The post சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sanjay Vijayakumar Kangapurwala ,Chief Justice ,Chennai High Court ,Chennai ,Justice ,Sanjay Vijayakumar ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...