×

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தை ஒட்டி காங். தலைவர் கார்கே, ராகுல் காந்தி மரியாதை..!!

டெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தை ஒட்டி காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தை ஒட்டி காங். தலைவர் கார்கே, ராகுல் காந்தி மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Prime Minister Nehru ,Kang ,President ,Karke ,Raqul Gandhi ,Delhi ,Javaharlal Nehru ,Mallikarjune Karke ,Rahul Gandhi ,Nehru ,Day ,Patti Kang ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...