×

பாஜக தங்கள் கட்சியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக ஏக்நாத் ஷிண்டே அணி புகார்..!!

மும்பை: பாஜக தங்கள் கட்சியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக ஏக்நாத் ஷிண்டே அணி புகார் கூறியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்; அதற்கேற்ப எங்களை முறையாக நடத்த வேண்டும் என்று கஜனன் கிர்த்திகர் எம்.பி. தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் செய்த தொகுதி பங்கீட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று கஜனன் கிர்திகர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

The post பாஜக தங்கள் கட்சியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக ஏக்நாத் ஷிண்டே அணி புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Eknath Shinde ,Bajaka ,Mumbai ,National Democratic Alliance ,BJP ,Dinakaran ,
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...