×

கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்ததால் பரபரப்பு..!!

தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரில் புகுந்த அரிசிகொம்பன் யானையை விரட்டும் பணியில் வனத்துறை, காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிசிகொம்பன் யானை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரிசியை விரும்பி உண்பதால் யானைக்கு அரிசி கொம்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

The post கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rice ,Forest Department ,Arichikomban ,Pampam, Theni District ,Pole Nagar ,Dinakaran ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...