×

விழிப்புணர்வு கூட்டம்

கீழக்கரை, மே 27: கீழக்கரை வனத்துறை சார்பாக புதிய மீன் மார்க்கெட்டில் உள்ள மீன் வியாபாரிகள் இடையே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமை வகித்து தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை விற்பனை செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். இக்கூட்டத்திற்கு வனவர் கனகராஜ் வனக்காப்பாளர் பிரபு. சோமுராஜ். வேட்டை தடுப்பு காவலர்கள் மகேந்திரன். ராமர். நாகராஜன். மீன் வியாபாரிகள் பாலமுருகன். குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Geezakarai ,Geezakarai Forest Department ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி