×

நடப்பு கரீப் பருவத்தில் 520.63 லட்சம் டன் நெல் கொள்முதல்

புதுடெல்லி: ஒன்றிய உணவு அமைச்சகம் வெளியிட்டு ள்ள அறிக்கையில், “2022-23 கரீப் சந்தைப் பருவத்தில் கடந்த 22ம் தேதி வரை 520.63 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 1,59,659.59 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் 1 கோடியே 12 லட்சத்து 96 ஆயிரத்து 159 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நடப்பு கரீப் பருவத்தில் 520.63 லட்சம் டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Kharif ,New Delhi ,Union Food Ministry ,Carib ,
× RELATED நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகை...