பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர். தினேஷ்குண்டுராவ், மகாதேவப்பா, ஹெச்.கே.பாட்டீல் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.![]()
The post கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு… appeared first on Dinakaran.
