×

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியான சஞ்சய் விஜயகுமார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நியமனம் appeared first on Dinakaran.

Tags : Sanjay Vijayakumar Kangapurwala ,Chief Justice ,Chennai High Court ,Chennai ,Justice ,Mumbai High Court ,Sanjay ,Sanjay Vijayakumar Gangapurwala ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...