×

தமிழகத்தில் மீனம்பாக்கம், வேலூர், திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கம், வேலூர், திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 20 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

The post தமிழகத்தில் மீனம்பாக்கம், வேலூர், திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meenambakkam ,Vellore ,Thirthani ,Chennai ,Meenambakkam, ,Vellore, Thirthani ,TN Fisheramakkam ,Tiddhani ,
× RELATED மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்..!!