×

ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி கைது

நாகை: நாகை அருகே ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராம் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு பணியின்போது ஹிஜாப் ஏன் அணிய வேண்டும் என வாக்குவாதம் செய்த புவனேஸ்வர் ராம் கைது செய்யப்பட்டார்.

The post ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Nagai ,Bhubaneswar ,Ram ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு