×

இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

டோக்கியோ: இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாரு ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும், ஒகேனக்கல் திட்டமாக இருந்தாலும் ஜப்பான்தான் அதற்கு உதவியுள்ளது எனவும் அவர் பேசியுள்ளார்.

The post இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Chief Minister MC. ,G.K. Stalin ,Tokyo ,Chief Minister ,MC ,B.C. G.K. Stalin ,
× RELATED எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு...