×

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்ணுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்ணுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “எவரெஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகரை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி. தமிழ்நாட்டிலிருந்து முதல் | பெண்மணியாக வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பி, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள்; அவரது சாதனை பயணங்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண்ணுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Everest ,Chennai ,
× RELATED குறைக்கப்பட வேண்டியது ரயில்களின்...